வீட்டு உபயோக சிலிண்டருக்கு கட்டுப்பாடு; ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர்கள் மட்டுமே.

Unknown
By -
0

வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தகவல்.

15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம். 

முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்க இந்த கட்டுப்பாடு என தகவல்.

15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு தற்போது SMS அனுப்பப்படுகிறது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)