சிதம்பரம்: சித்தலாப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கொள்ளையன் ஸ்டீஃபன் சுட்டுப்பிடிப்பு.
அண்ணாமலை நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய ஆயுதங்களை மீட்க சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
இவன் மீது தமிழகம் முழுவதும் 27 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நடவடிக்கை.
إرسال تعليق
0تعليقات