லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில்
3 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்
உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர்
-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படை
நரகத்திற்கு அனுப்பப்பட்ட தீவிரவாதிகளின் பெயர்கள்.
1) ஷாஹித் அகமது குட்டாய் (LeT/TRF)
2) அட்னான் ஷாஃபி (LeT/TRF)
3) ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதியின் அடையாளம் தெரியவில்லை.
إرسال تعليق
0تعليقات