
மரணத்தில் முடிந்த போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வென்னாங்குபட்டு. அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் திரு. பார்த்தசாரதி அவர்கள் போராட்ட களத்தில் பங்கு பெற்று வீடு திரும்பிய போது வாகன விபத்து ஏற்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எய்தினார்.

தமிழக அரசு அவருக்கு ஏதும் உதவி அளிக்காததால் பகுதி நேர ஆசிரியர்கள்
இதையும் படியுங்கள் : இரயில்வே துறை அறிவிப்பு….
தங்களால் இயன்ற உதவியை யுபிஐ மூலம் வழங்கி வருகின்றனர்.







