🏆 டி20 உலகக கோப்பை 2026

39வது லீக் போட்டி

Afghanistan  vs Canada

டாஸ் வென்ற கனடா பந்துவீச்சு தேர்வு

🔥 ஆப்கானிஸ்தான் அதிரடி தொடக்கம் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள்

இப்ராஹிம் சத்ரான் மாஸ் இன்னிங்ஸ் 56 பந்துகளில் 95 ரன்கள் – அணிக்கு பெரிய ஆதாரம் 

கனடா பந்துவீச்சு ஜஸ்கரன் சிங் – 3 விக்கெட்

மற்ற வீரர்கள் பங்களிப்பு சேத்குல்லா அடால் – 44 குர்பாஸ் – 30 ஹர்திக் பாண்டியா – 30

201 ரன்கள் இலக்கு கனடா அணிக்கு கடின சவால்

னடா துடுப்பாட்டம் தடுமாற்றம் ஹர்ஷ் தாக்கூர் – 30 சாத் பின் ஜாஃபர் – 28 மற்றோர் பெரிய பங்களிப்பு இல்லை 

20 ஓவர்களில் 118 ரன்கள் ஆப்கானிஸ்தான் முழு கட்டுப்பாடு

பந்துவீச்சு ஹீரோக்கள் Mohammad Nabi – 4 விக்கெட் Rashid Khan – 2 விக்கெட் 

82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானிஸ்தான் அசத்தல் சாதனை