ரூ.45 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வாகனப் பதிவெண்

123
By -
0



ரூ.45 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வாகனப் பதிவெண்


கேரளாவில் KL 07 DG 0007 என்ற வாகனப் பதிவெண் ரூ.45 லட்சத்திற்கு 'லம்போர்கினி' காருக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் வாகனப் பதிவெண் விற்பனையிலேயே அதிகபட்சமாக இது பதிவாகியுள்ளது

மேலும், KL 07 DG 0001 என்ற பதிவெண், ரூ.25 லட்சத்திற்கு தாம்சன் என்பவரால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)