வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு

123
By -
0

சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.50 உயர்வு.

 வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு என பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவிப்பு.

 மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.868.50 க்கு விற்பனை.

உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550 ஆக அறிவிப்பு.

ஏற்கனவே வியாபார வர்த்தக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)