கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து பொய்க்குணம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் சுமார் 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே தேன் கூடு கட்டிய நிலையில் உள்ளது. இன்று காலை வேளையில் மாணவர்கள் தேர்வுக்கு செல்லும் பொழுது தேன்கூடானது மாணவர்களை நோக்கி கடித்த வண்ணம் உள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் மாணவர் , மாணவிகளை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன.
إرسال تعليق
0تعليقات