முகப்பு விலை நிலவரம் தங்கம் விலை நிலவரம் தங்கம் விலை நிலவரம் By -123 ஏப்ரல் 10, 2025 0 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது.ஒரு கிராம் தங்கம் ரூ.8,560 விற்பனையாகிறது.ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனை ஆகிறது. Tags: விலை நிலவரம் Facebook Twitter Whatsapp புதியது பழையவை
கருத்துரையிடுக
0கருத்துகள்