- *🔹🔸பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ்குமார் காலமானார்!*
பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ்குமார்(87) வயதில் காலமானார்.
1992ல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ள அவர் தனது தேசபக்தி படங்களுக்காக 'பாரத் குமார்' என்ற அடைமொழியையும் பெற்றார்.
பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த அவரின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்