கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

123
By -
0


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு. வட்டச் செயலாளர்கள் மற்றும் இடைக் கமிட்டித் நிர்வாகிகள் உள்ளிட்ட கிளைத் தோழர்கள் அனைவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் அரசியல் சாசன விரோத நடவடிக்கையைக் கண்டித்து. மாநிலம் தழுவிய அளவில். மாவட்டத் தலைநகரங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த மாநிலக்குழு முடிவு செய்ததின் அடிப்படையில். வரும் 25.04.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில திருவண்ணாமலையில் அண்ணா சாலை அருகில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகக்குழு மற்றும் வட்டச் செயலாளர்கள் அதற்கேற்றவாறு திட்டமிட்டு  பெருமளவில் தோழர்களை பங்கேற்கச் செய்து  போராட்டம் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தோழமையுடன் இரா தங்கராஜ் மாவட்டச் செயலாளர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)