பழைய சாதத்தில் இருக்கும் நன்மைகள்!
காலையில் வெறும் வயிற்றில் பழைய சாதம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
அதிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் உதவுகின்றன. அரிசியை 12 மணிநேரம் புளிக்க வைப்பதால் இரும்புச் சத்து 2,073% அதிகரிக்குமாம்.
பழைய சாதத்தில் அதிகமுள்ள வைட்டமின் பி12 சோர்வைக் குறைக்க உதவும். உங்களுக்கும் பழைய சாதம் பிடித்தால் ஷேர் பண்ணுங்க!
கருத்துரையிடுக
0கருத்துகள்