பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

123
By -
0


12ம் வகுப்பு பொதுத் தேர்வு  எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு!


12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 08ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


மார்ச் 2025-ல் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (2) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2025 (வியாழக்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

இணையதள முகவரி

https://results.digilocker.gov.in www.tnresults.nic.in


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)