மகன் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததைக் கொண்டாடிய பெற்றோர்!
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தங்கள் மகன் அபிஷேக் FAIL-ஆனதை இனிப்பு பரிமாறி கொண்டாடிய பெற்றோர்!
அபிஷேக் 6 பாடங்களிலும் தோல்வியடைந்து, 600-க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இருப்பினும், 'நீ தேர்வில்தான் தோல்வி அடைந்துள்ளாயே தவிர, வாழ்க்கையில் தோற்கவில்லை' எனக் கூறி பெற்றோர் அவரை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்