சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.71,360க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8920க்கும் சவரன் ரூ.71360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துரையிடுக
0கருத்துகள்