பீஹார் மாநிலத்தில் EVM எதிர்ப்பு பிரச்சாரம்.

123
By -
0



பீஹார் மாநிலத்தில்
EVM எதிர்ப்பு பிரச்சாரத்தை
21.05.25 அன்று தொடங்குகிறோம்.

இதற்காக நானும் குணாவும் பீஹார் தலைநகர் பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 

பாஜக EVM மோசடியில் பெரிய அளவில் ஈடுபடும் மாநிலங்களில் பீஹார் முக்கியமானது. வரும் அக்டோபரில் இங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. எப்படியாவது இத் தேர்தலில்  வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதில் பாஜக மிகத் தீவிரமாக உள்ளது.பீஹார் சட்டமன்றத் தேர்தலின் முடிவு நாட்டின் எதிர்காலத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. 

எனவே இம்மாநிலத்தில் EVM எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி.

www.banevm.org 

இணையதளம் மூலம் மக்களுக்காகப் போராடும் கட்சியில் இணைவீர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)