அரிசி மூட்டை துணியில் கோட்!விலை ரூ.1.6 லட்சம்

123
By -
0

அரிசி மூட்டை துணியில் கோட்!
விலை ரூ.1.6 லட்சம்

அமெரிக்காவில் உள்ள துணிக்கடை ஒன்றில் பாசுமதி அரிசியின் மூட்டை துணியை கோட்டாக மாற்றி ரூ.1.6 லட்சத்திற்கு விற்பனை செய்வதால் நெட்டிசன்கள் அதிர்ச்சி!

வீட்டில் கால் துடைக்கவும், கோணிப் பையாகவும் பயன்படுத்தும் ஒன்றை இவ்வளவு விலைக்கு விற்பனை செய்வதாக கண்டனம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)