திருச்சி மன்னார்புரத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தபோது கலைந்த கூட்டத்தை வீடியோ மற்றும் புகைப்பட பதிவு செய்ய முயன்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் எனப் புகார்.
செய்தியாளர்களின் செல்போனை பாஜகவினர் பிடுங்கியதாகவும் குற்றச்சாட்டு. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கருத்துரையிடுக
0கருத்துகள்