திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழகம் அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது.
சிறுத்தை பிடிபட்டது
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழகம் அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது.
சமீப காலமாக அங்குள்ள நாய்களை சிறுத்தை வேட்டையாடி வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்தனர்.
إرسال تعليق
0تعليقات