ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் அசோக் பாண்டேவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் "லக்னோ பெஞ்ச்" 6 மாத சிறைத்தண்டனை விதித்தும், உயர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிபுரிய தடை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.
3/related/default
إرسال تعليق
0تعليقات