கூடுதல் லக்கேஜ் - கட்டணம் விதித்த தெற்கு ரயில்வே.
ரயில் பயணிகளின் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்த தெற்கு ரயில்வே.
ஏசி முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், 2ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும்
எடுத்துச் செல்லலாம்.
நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு கட்டணம்.
10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு.
إرسال تعليق
0تعليقات