கடனால் உயிர் பலி. நிறுவனம் மூடல்.

123
By -
0


ஈரோடு: கோபியை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வாங்கிய தம்பதி.

3 மாதங்களாக மாதத் தவணை செலுத்தாததால் வீட்டின் சுவரில் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள். அவமானத்தில் ஹேமப்பிரியா என்பவர் தற்கொலை செய்த நிலையில், சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு

ஆப்டஸ் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அந்நிறுவனம் பூட்டப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)