பயணிகளைக் காத்து உயிரிழந்த ஓட்டுநர்

123
By -
0

பயணிகளைக் காபாற்றிவிட்டு உயிரை விட்ட ஓட்டுநர் 

- நெல்லையில் சோகம்

பயணிகளைக் காத்து உயிரிழந்த ஓட்டுநர்

நெல்லை ஏர்வாடியில் அரசுப் பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநர் மாரியப்பன், வாகனத்தை பத்திரமாக நிறுத்திவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சு வலி ஏற்பட்டதும் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் மயங்கி சரிந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)