போக்குவரத்து விதிகள் குறைப்பு

123
By -
0


இனி 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்!


சென்னையில் இனி 5 வகை போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. அதிவேகம்,

2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது,

3. நோ என்ட்ரி,

4. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது,

5. பைக்கில் 3 பேர் பயணித்தல்

 போன்றவைக்கு அபராதம் விதிக்கப்படும். 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அது குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இது அமலாகும் என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)