• Home
  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Contact
Friday, November 20, 2026
  • Login
  • Register
No Result
View All Result
Theechudar
  • Home
    வயல்வெளியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

    கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

    தமிழ்நாடு நாள்’ விவகாரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தவெக (TVK)!

    தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு ? பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

    சங்கராபுரம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து – இளைஞர் பலி; 14 வயது சிறுவன் காயம்!

    Tamil

    Tamil OTT releases இந்த வார ஓடிடி OTT வெளியீடுகள்: டிடிடோரதி , டிடி , மோவானா, சுமோ,

    Gold rate today தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ₹1,400 சரிவு — இன்றைய விலை நிலவரம்

    neha bora நேஹா போராவிடம் தனிநபர் ஜாமீன் மனு தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும்

    புயல் எச்சரிக்கை ! வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு அக்.26-ல் ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற வாய்ப்பு !

  • செய்திகள்
    • தமிழகம்
    • மாநிலம்
    • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • Lifestyle
    • கல்வி
  • குற்றம்
  • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • ஆன்மீகம்
    • ஆரோக்கியம்
      • சட்டம்
      • சமையல்
        • வணிகம்
          • வரலாறு
            • வானிலை

Home குற்றம்

வயல்வெளியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கள்ளக்குறிச்சியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வயல்வெளியில் விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

by Valiulla
November 19, 2026
in குற்றம், செய்திகள்
0
வயல்வெளியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வயல்வெளியில் விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வயல்வெளியில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் அருகில் சென்று பார்த்தபோது, கட்டைப் பைக்குள் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர் அப்பகுதி மக்களின் உதவியுடன் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவக் கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை வயல்வெளியில் விட்டுச் சென்றது யார்? எதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குழந்தையை அங்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர்களைக் கண்டறிய புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்த பச்சிளம் குழந்தையை சரியான நேரத்தில் கண்டறிந்து மீட்ட விவசாயியின் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

பச்சிளம் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார் என்ற கேள்வி அப்பகுதியில் எழுந்துள்ளது.

Views: 3
Tags: #BabyRescue#BreakingNews#Kallakurichi#KallakurichiNews#KallakurichiPolice#LatestTamilNews#NewBornBaby#TamilNaduNews#TodayNews#இன்றைய செய்தி#கள்ளக்குறிச்சி செய்திகள்#கள்ளக்குறிச்சி போலீஸ்#குழந்தை மீட்பு#செய்தி#தமிழ்நியூஸ்#பிரேக்கிங்நியூஸ்#புதிதாக பிறந்த குழந்தைtamilnewstheechudarஇன்றுகள்ளக்குறிச்சிதமிழ்நாடு செய்திகள்தீச்சுடர்
Valiulla

Valiulla

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

100 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : 7 பேர் பலி, பலர் காயம்

3 months ago
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஆகஸ்ட் 17 முதல் தேர்வு

Popular News

    Connect with us

    Newsletter

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
    SUBSCRIBE

    Theechudar News

    தீச்சுடர்

    இது மக்களின் மனசாட்சி

    Site Links

    • Register
    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

    About Us

    We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
    • செய்திகள்
      • தமிழகம்
      • மாநிலம்
      • உலகம்
    • அரசியல்
    • சினிமா
    • விளையாட்டு
    • Lifestyle
      • கல்வி
    • குற்றம்
    • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
    • ஆன்மீகம்
      • ஆரோக்கியம்
        • சட்டம்
        • சமையல்

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password? Sign Up

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In