• Home
  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Contact
Saturday, November 21, 2026
  • Login
  • Register
No Result
View All Result
Theechudar
  • Home
    அணு ஆயுத ஒழிப்பு மற்றும் உலக அமைதிக்கான அழைப்புகளுடன் உச்சிமாநாடு நிறைவு

    அணு ஆயுத ஒழிப்பு மற்றும் உலக அமைதிக்கான அழைப்புகளுடன் உச்சிமாநாடு நிறைவு

    வயல்வெளியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

    வயல்வெளியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

    கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

    கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

    தமிழ்நாடு நாள்’ விவகாரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தவெக (TVK)!

    தமிழ்நாடு நாள்’ விவகாரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தவெக (TVK)!

    தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு ? பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

    தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு ? பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

    சங்கராபுரம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து – இளைஞர் பலி; 14 வயது சிறுவன் காயம்!

    சங்கராபுரம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து – இளைஞர் பலி; 14 வயது சிறுவன் காயம்!

    Tamil

    Tamil OTT releases இந்த வார ஓடிடி OTT வெளியீடுகள்: டிடிடோரதி , டிடி , மோவானா, சுமோ,

    Gold rate today தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ₹1,400 சரிவு — இன்றைய விலை நிலவரம்

    Gold rate today தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ₹1,400 சரிவு — இன்றைய விலை நிலவரம்

    neha bora நேஹா போராவிடம் தனிநபர் ஜாமீன் மனு தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும்

    neha bora நேஹா போராவிடம் தனிநபர் ஜாமீன் மனு தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும்

  • செய்திகள்
    • தமிழகம்
    • மாநிலம்
    • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • Lifestyle
    • கல்வி
  • குற்றம்
  • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • ஆன்மீகம்
    • ஆரோக்கியம்
      • சட்டம்
      • சமையல்
        • வணிகம்
          • வரலாறு
            • வானிலை

Home செய்திகள்

திருமணத்திற்கு புறம்பான உறவுக்காக குழந்தைகளைக் கொன்றது , குன்றத்தூர் அபிராமியின் மரண தண்டனை – தீர்ப்பு விவரம்

by Gopi Prasanth
July 24, 2025
in செய்திகள், தமிழகம்
0
திருமணத்திற்கு புறம்பான உறவுக்காக குழந்தைகளைக் கொன்றது ,  குன்றத்தூர் அபிராமியின் மரண தண்டனை –  தீர்ப்பு விவரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே உள்ள அங்கனேஸ்வரர் கோவில் தெரு, மூன்றாவது வார்டில் வசிப்பவர் விஜய் (30) அபிராமி (25),  இந்த தம்பதியருக்கு அஜய் (6) என்ற மகனும், கர்ணிகா (4) என்ற மகளும் இருந்தனர்.

அதே பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பிரியாணி கடையில் பணிபுரிந்த “அபிராமி” மற்றும் மாஸ்டர் “மீனாட்சி சுந்தரம்” ஆகியோருக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தது விஜய்க்கு தெரியவந்தது . பலமுறை கண்டித்த விஜய்  கேட்பதாக தெரியவில்லை . இதனால் இவர்களுக்கு அடிக்கடி சண்டைகளும் வந்த வண்ணம் இருந்தது. விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் மீனாட்சி சுந்தரம் வருவது வாடிக்கையாக இருந்த வந்த நிலையில் , இவர்களின்  உறவுக்கு குழந்தைகள்  இடையூறாக இருந்து வந்த நிலையில்,   ஒரு சமயத்தில் மீனாட்சி சுந்தரம்  இந்த சூழலில், அஜய் மற்றும் கர்ணிகா 2018 ஆம் ஆண்டு அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டனர். இதில் அபிராமியும் மீனாட்சி சுந்தரமும்  தலைமறைவாக இருந்தார்.

இது தொடர்பாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்ததன் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது, பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைகள் உண்ணும்  உணவில் விஷம் கலந்து கொல்லப்பட்டதாகவும்  , மேலும்  குழந்தைகளின்  முகங்களில்  தலையணைகளால் நசுக்கப்பட்டிருப்பது மருத்துவ அறிக்கையில் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குன்றத்தூர் போலீசார் அபிராமியை தேடிவந்த நிலையில் ,  அவர்  தென் மாவட்டத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அபிராமியை பிடித்து விசாரித்தபோது, பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரமும் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். குன்றத்தூர் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எனவே, இந்த வழக்கின் விசாரணை விரைவாக நடந்து வந்தது.

சாட்சிகளின் குறுக்கு விசாரணை முடிந்த பிறகு, நீதிபதி செம்மல் இன்று (24-7-2025) இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார். இதற்காக, அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் குற்றவாளிகள் என்று நீதிபதி செம்மல் தீர்ப்பளித்தார்.

அடுத்து, நீதிபதி செம்மல் தீர்ப்பின் விவரங்களை வாசித்தார். அப்போது அபிராமி, “எனக்கு வயதான பெற்றோர் உள்ளனர். நான் 7 வருடங்களாக சிறையில் இருக்கிறேன். எனவே, எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றார். நீதிபதி, “குழந்தைகளைக் கொல்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது. எனவே, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அபிராமி நீதிமன்ற அறையில் கண்ணீர் விட்டார். இதையடுத்து, போலீசார் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Views: 612
Tags: அபிராமி வழக்குகுற்றம்தமிழக காவல் துறை
Gopi Prasanth

Gopi Prasanth

Next Post
கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல் .           இந்தியர்களை வேலைக்கு எடுக்கக்கூடாது; அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல் . இந்தியர்களை வேலைக்கு எடுக்கக்கூடாது; அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு – மீனவர் உயிரிழப்பு விவகாரத்தில் பரபரப்பு

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு – மீனவர் உயிரிழப்பு விவகாரத்தில் பரபரப்பு

3 months ago
ஆதாரங்களை பக்கத்திலேயே வைத்திருக்கிறேன் ” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி!

ஆதாரங்களை பக்கத்திலேயே வைத்திருக்கிறேன் ” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி!

2 months ago

Popular News

    Connect with us

    Newsletter

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
    SUBSCRIBE

    Theechudar News

    தீச்சுடர்

    இது மக்களின் மனசாட்சி

    Site Links

    • Register
    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

    About Us

    We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
    • செய்திகள்
      • தமிழகம்
      • மாநிலம்
      • உலகம்
    • அரசியல்
    • சினிமா
    • விளையாட்டு
    • Lifestyle
      • கல்வி
    • குற்றம்
    • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
    • ஆன்மீகம்
      • ஆரோக்கியம்
        • சட்டம்
        • சமையல்

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password? Sign Up

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In