தர்மபுரியில் தேர்தல்களமிறங்கும் விஜய்?

Theechudar - தீச்சுடர்
By -
0

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தருமபுரியில் போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய், தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் நுழைந்தார். இதையடுத்து கடந்த மாதம் விக்கிரவாணி வி.சாலையில் தவேகவின் முதல் மாநாடு நடைபெற்றது. அதில் தனது கட்சியின் குறிக்கோள், கொள்கைகள், செயல் திட்டம், கொள்கை தலைவர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் குறித்து விஜய் தெரிவித்திருந்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறிய விஜய் நடிப்பை நிறுத்திவிட்டார்.

இதையும் படியுங்கள் : தாய் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வீடியோ படுவைரல் . உதயநிதி கலந்து கொண்ட தெருமானம்

teechudar.com

இந்நிலையில், இன்று தருமபுரியில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் பேசிய தவேக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு சட்டசபை தொகுதியிலும் விஜய் போட்டியிடுவார்.

இதையும் படியுங்கள் : தாய்-மகளின் ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தியமக்கள் .. விபச்சாரம் செய்ததாக புகார்

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)