11ம் வகுப்பு பள்ளி மாணவர் நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை ! Cctv காட்சிகள்

Theechudar - தீச்சுடர்
By -
0

ராஜஸ்தான் மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சந்தையில் 11-ம் வகுப்பு மாணவனை 14 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கத்தியால் குத்தி கொல்லப்பட்ட மாணவன் அன்ஷுலின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Video  

https://www.facebook.com/reel/564257483055281

கத்தியால் குத்தி கொல்லப்பட்ட மாணவன் அன்ஷுலின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கத்தியால் குத்தி கொல்லப்பட்ட அன்ஷுல் என்ற மாணவனின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)