கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்னை சோனியா காந்தி க்கு 78.வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தில் அமைந்துள்ள பழைய சிறப்பு மிக்க சிவன் கோயிலில் அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு அன்னை சோனியா காந்தியின் 78.வது. பிறந்தநாள் விழா கோளாகலமாக கொண்டாடினர்.
இளம் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகாஅர்ஜுன் கார்கே , தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையார், ஆகியோர்களின் வழியில்.
இதையும் படியுங்கள் : Rutherford’s sixes on the board : வங்கதேசத்தை அல்லறவைத்தத்தா எம்.இ.தீவுகள்!
மற்றும் கள்http://No tags https://wp.me/pfvJjY-Tdளக்குறிச்சி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் ps. ஜெய்கனேஷ். வழிகாட்டுதலின் படி 09/12/2024 திங்கள் கிழமை அன்று ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்னை சோனியா காந்தி, க்கு 78.வது பிறந்தநாள் விழா வாணாபுரத்தில் உள்ள பழைய சிறப்பு வாழ்ந்த சிவன் கோயிலில் அர்ச்சனை செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி இவ்விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் S கிருபானந்தம் தலைமையில் நடத்தப்பட்டது.
மேலும் ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வடக்கு வட்டார தலைவர் T அப்பாராசு, ரிஷிவந்தியம் நகர தலைவர் A ராதாகிருஷ்ணன், வடக்கு வட்டாரச் செயலாளர் v அபிலாஷ், வட்டார துணைத் தலைவர் குப்புசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இன்னிகழ்ட்சியில் ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வட்டார பொது செயலாளர் lic ஆறுமுகம், மற்றும் மாவட்ட செயலாளர்கள் வேல்முருகன், சுப்பிரமனி, மருர்புதூர் காசி, சுந்தர், சின்னகொள்ளியூர் தனபால் , ஓடியந்தல் கக்கன், மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
إرسال تعليق
0تعليقات