தேனி: கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது பிறந்தநாள் விழா..

Theechudar - தீச்சுடர்
By -
0

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில் கர்னல் ஜான் பென்னிகுக்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் புருஷோத்தமன், மாநில பொருளாளர் தங்கப்பாண்டியன், மாநில பொதுசெயலாளர் அசோக் அவர்களது அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்ட தலைவர் நாராயண ராஜா தலைமையிலும், மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாநில துணை செயலாளர் பிரதிப், மாநில இனை செயலாளர் சசிகுமார் அவர்களது முன்னணியிலும் துதலைவர் பாலகுரு, மாவட்ட சங்க பொருப்பாளர்கள், மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 

செய்திகளுக்காக
தேனி மாவட்டத்திலிருந்து 
விஜயகுமார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)