செங்கோட்டையன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்
பாதுகாப்பு அதிகரிப்பு?
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு என தகவல்
சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க இபிஎஸ் மறுத்து வரும் நிலையில், செங்கோட்டையன் மூலம் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக திட்டம்.
டெல்லி சென்ற அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார்.
إرسال تعليق
0تعليقات