சவுக்கு மீடியா காலி செய்தது

123
By -
0


இரண்டு ஆண்டு காலம், நாங்கள் ஆசை ஆசையாக மீடியா நிறுவனம் நடத்தி வந்த அலுவலகத்தை இன்றோடு காலி செய்கிறோம்.  

ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.    

 சவுக்கு சங்கர் இல்லத்தில் ரௌடிகள் கழிவுகள் கொட்டிய நிலையில் அவரது வீட்டு ஓனரும் அலுவலக ஓனரும் இடத்தை காலிசெய்ய சொன்னநிலையில்  இன்று அலுவலகத்தை காலி செய்த சவுக்கு சங்கரின் பதிவு .

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)