மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்.
கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள்.
மற்ற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர் என எதிர்பார்க்க படுகிறது.
إرسال تعليق
0تعليقات