தென்னக, ரயில்வே
துறை
.இந்த மாதம் முழுவதும் திங்கட்கிழமை மட்டும் மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு விழுப்புரம் கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி மதுரை வழியாக விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி வள்ளியூர் வழியாக நாகர்கோவில் செல்லும் ரயில் உள்ளது
திருச்செந்தூர் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக்கொண்டு இந்த பகுதிகளுக்கு செல்லலாம் என கேட்டுக்கொள்கிறோம்.
தென்னக ரயில்வே துறை அறிவிப்பு..
إرسال تعليق
0تعليقات