தமிழ்நாடு பார் கவுன்சிலின் உத்தரவு
சமூக ஆர்வலர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அடிச்சான் பாரு ஆப்பு வக்கீல்களுக்கு வக்கீல் தொழில் செய்பவர்கள் தன் கட்சிக்காரயிடம் நாணயமாக நடக்காமல் இருக்கும் வக்கீல் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் வசம் புகார் தந்தால், வக்கீல் கட்சிக்காரர்களிடம் வாங்கப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவு தூள் பறக்கிறது. அது மதுரை மாவட்ட நீதி மன்றம் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்ட பட்டுள்ளது
إرسال تعليق
0تعليقات