மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார்!

123
By -
0


மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார்!

குஜராத்: இளம் வயதில் கணவனை இழந்து 6 மாத  குழந்தையுடன் தவித்த மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார் அவரின் மாமனார் பிரவீன் சிங் ராணா!

கடந்த தீபாவளி அன்று மாரடைப்பால் ராணாவின் மூத்த மகன் உயிரிழந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு தந்தை மகளுக்கு திருமணம் செய்து வைப்பது போல கோலாகலமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

மருமகளை கட்டியணைத்து ஆனந்த கண்ணீருடன் வழி அனுப்பி வைத்த வீடியோ இணையவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)