சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ரூ.8930க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து கிராம் ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது.
إرسال تعليق
0تعليقات