சேலம் மாவட்டம்:
இன்றைய மின்தடை பகுதி
எட்டிக்குட்டைமேடு துணை மின் நிலையம்
மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மேட்டுப்பாளையம், பாப்பம்பாடி, செக்குமேடு, அக்கரைப்பட்டி, மூங்கத்தூர், சந்தைப்பேட்டை, சின்னபிள்ளையூர், கோமாளியூர், சின்னப்பம்பட்டி, வனிச்சம்பட்டி, வெள்ளாளபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மே.23 காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின் விநியோகம் இருக்காது.
கோவை மாவட்டம்:
கோவையில் (23/05/25) மின்தடை ஏற்படும் இடங்கள்
காளப்பட்டி துணை மின்நிலையம்
காளப்பட்டி, சேரன்மாநகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழில்துறை பகுதி, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் விளாங்குறிச்சி துணை மின்நிலையம் தண்ணீர்பந்தல், லக்ஷ்மி நகர், முருகன் நகர், சேரன்மாநகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர் சோமனூர் துணை மின்நிலையம் கிருஷ்ணாபுரம், செம்மண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர்.
திருப்பூர்:
(23/05/2025) மின்தடை
சேவூர், வடுகபாளையம் துணை மின் நிலையம் :சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தம்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாவக்கட்டுபாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுபுதூர், தளிஞ்சிப்பாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டபாளையம், ஓலப்பாளையம்.
தெக்கலூர் துணை மின் நிலையம் :
வடுகபாளையம், வினோபா நகர், ராயர்பாளையம், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்கட்டுப்பாளையம், சேவூர், குளத்துப்பாளையம், சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, தண்ணீர் பந்தல், திம்மணையாம்பாளையம், பள்ளக்காடு, தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம்.
பொங்கலுர் துணை மின் நிலையம்:
பொங்கலுர், காட்டூர், தொட்டம்பட்டி,
மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனுர், என்.என்.புதூர், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதுர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள்.
சென்னை:
சென்னையில் (23.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சோழவரம்:
சோத்துபெரும்பேடு பகுதி,
காரனோடை பகுதி, ஒரக்காடு ரோடு, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம்.
ஆவடி:
மிட்டனமல்லி பாடசாலை தெரு,
அம்பேத்கர் தெரு, எம்.சி.ராஜா தெரு, வள்ளுவர் தெரு, ராஜீவ்காந்தி நகர் 1 முதல் 8வது தெரு, பிருந்தாவன் நகர் 1 முதல் 5வது தெரு, ஐ.ஜி.பி., சி.ஆர்.பி.எப்.
மயிலாப்பூர்:
சாந்தோம் ஹை ரோடு, டூமிங்
குப்பம், டூமிங் லேன், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, நடுத்தெரு, சித்திரகுளம் வடக்கு, தாட்சி அருணாச்சலம் தெரு, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு,சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி கார்டன் தெரு, ஆர்.கே.மட் சாலை, மந்தைவெளி சாலை5வதுகுறுக்கு தெரு வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு.
மயிலாப்பூர்:
சாந்தோம் ஹை ரோடு, டூமிங் குப்பம், டூமிங் லேன், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, நடுத்தெரு, சித்திரகுளம் வடக்கு, தாட்சி அருணாச்சலம் தெரு, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு,சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி கார்டன் தெரு, ஆர்.கே.மட் சாலை, மந்தைவெளி சாலை5வதுகுறுக்கு தெரு வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளவர்பேட்டை, ஜெத்நகர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق
0تعليقات