அபாய எச்சரிக்கை

123
By -
0

கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.  அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அறிவுறுத்தல்

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

கே.ஆர்.பி. அணைக்கு தற்போது 1,513 கனஅடி நீர்வரத்து, 2,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)