தென்னக ரயில்வே துறை. அறிவிப்பு..
மீண்டும் வந்து விட்டது
முன்பதிவு இல்லாத பெட்டிகள் 6+2=8
சொகுசான 5 மணி நேர சென்னை பயணம் மயிலாடுதுறையில் இருந்து. தாம்பரம்... தினசரி காலை செல்ல ரயில்.
01.5.25 செவ்வாய்க்கிழமை முதல் திங்கள் வியாழன் தவித்து மற்ற நாட்களில் 06190 திருச்சியில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை 7:30 மணி தாம்பரம் 12.30 மணி. சென்றடையும்.
வண்டி எண் *06186 திங்கள் மற்றும் 22535 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு சென்னை செல்வதற்கு வேறு ரயில்கள் உள்ளது.
மீண்டும் 06186 திங்கள் மற்றும் வியாழன் தவிர்த்து மற்ற நாட்களில் தாம்பரத்தில் மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை இரவு 7.45 மணி திருச்சி செல்லும் ரயில் உள்ளது.
நிறுத்தங்கள்...
தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி , சிதம்பரம், (கடலூர்) திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம்....
ரிசர்வேஷன் இல்லாத 6+2=8 பெட்டிகளும் உள்ளது.
இந்த தகவல்களை தங்களிடம் இருக்கும் வாட்ஸ் அப் , மற்ற , குரூப்புகளுக்கு, அனுப்பி வைத்து அனைவரையும் பயனடைய செய்யவும்.
தென்னக. ரயில்வே துறை..
கருத்துரையிடுக
0கருத்துகள்