கள்ளக்குறிச்சி மாவட்டம்
சின்னசேலம் அருகே உள்ள அமையாகரம் பகுதியில் சாம்பிராணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் தீயானது சிறிய அளவில் இருந்த நிலையில் இருந்தது.உடனே அங்கு பணியில் இருந்த 150 - க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சுதாரித்து கொண்டு தொழிற்சாலையில். வெளியேறினர்.
அதற்குள் தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவியதால் குழுந்து விட்டு ஏறிந்தன.
சம்பவ இடத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, நயினார் பாளையம் தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூண்டி கிராமத்தில் இயங்கிவந்த தொழிற்சாலை தீவிபத்து சம்மந்தமாக சம்பவ இடத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சின்னசேலம் போலீசார் உள்ளனர் தொடர்ந்து தீயணைக்கும் பணியில் 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தீயணைப்பு வீரர்கள்..
கருத்துரையிடுக
0கருத்துகள்