பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க/நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக "இணைப்பு J"எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்ததலாம்.
إرسال تعليق
0تعليقات