காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்

123
By -
0

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:- 12.06.2025 கிழமை:  வியாழன் 
காய்கறிகள்
1.தக்காளி -32,30
2.கத்தரிக்காய் -வெள்ளை-44,42 கீரி-30,25 வைலட் /சிகப்பு வரி-30,25
3.வெண்டைக்காய்-26,24
4.புடலை-40,30
5.சுரை-12
6.பீர்க்கு-40, நாடு-30
7.பூசணி-18
8.தடியங்காய்-12
9.அவரை - பெல்ட்-100 நாடு-90
10.கொத்தவரை-28
11.பாகல்-பெரியது-55 சிறியது-55 மிதிபாகல்-80
12.பச்சைமிளகாய்-40
13.முருங்கைக்காய்-42
14.பெரிய வெங்காயம்- பெரியது-30,28 சிறியது -26,24,22
15.சின்ன வெங்காயம்-ஜண்டா-70,68 நாடு(பட்டறை)-60,55
16.காராமணி-24
17.கோவக்காய்- குச்சி -45 வரி-35
18.தேங்காய்-பெரியது- 67 நடுத்தரம்-65 சிறியது-64
19.வாழைக்காய்-24
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-18,15
23.கீரைகள்(கட்டு)-15
24.மல்லி இலை -45
25.புதினா - 50
26.கறிவேப்பிலை- 30
27.வெள்ளரிசாம்பார்-20 நாடு-20 சாலட்- 40 நைஸ்குக்கும்பர்-60,50
28.இஞ்சிபுதியது-46,44
29.மாங்காய்-நாடு- 20 கல்லாமை- 24
30.நார்த்தங்காய்-30
31.முள்ளங்கி-25,20
32.ரிங்பீன்ஸ்-65,60
33.உருளைக்கிழங்கு- ஆக்ரா - 30,28
34.கேரட் -ஊட்டி-64 பொடிகேரட்- 32
35.சௌசௌ-30
36.முட்டைக்கோஸ்-20,18 37.பீட்ரூட்-உடுமலை -38 கம்பம் -40 ஊட்டி -44
38.காலிபிளவர்-62,60
39.குடமிளகாய்-75,70
40.பஜ்ஜிமிளகாய்-75,70
41.வெள்ளைபூண்டு நாடு-180,160,140,சீடு- 180,160, இமாச்சல பூடு-200,180
42.கருணைக்கிழங்கு -140,130
43.சேம்பு- பெரியது- 60 நாடு-32
44.சேனைக்கிழங்கு- பெரியது-55 சிறியது-50
45.சீனிக்கிழங்கு-30,25
46.சிறு கிழங்கு-
47.மரவள்ளிகிழங்கு -35
48.நூல்கோல் -
49.பச்சை பட்டாணி -190,180
50.பட்டர்பீன்ஸ்-மினி- 100,90 பெரியது-160,140
51.சோயா பீன்ஸ்- 150,140
---------------
பழங்கள்    
1.வாழைப்பழம் -செவ்வாழை-100,90 ஏலக்கி-90 மட்டி-80 நேந்திரன்-90 பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60
 கோழிகூடு-60, நாடு-60,பச்சை-70
2.எலுமிச்சை-பழம்-32,30
3.ஆப்பிள்-240,220,200
4.அன்னாசி-70,60
5.மாதுளை- 200,180
6.கொய்யா-சிவப்பு-80 வெள்ளை-60
7.சப்போட்டா-50, 40.
8.பப்பாளி-40,35
9.நெல்லிக்காய்-36
10.திராட்சை பன்னீர் -100
11.சாத்துக்குடி- 80,70
12.கிர்ணிபழம்-40
13.ஆரஞ்சு மால்டா/கமலம்-120
14.தர்பூசணி-20,15
15.மாம்பழம் -செந்தூரம்-80,70 பங்கனப்பள்ளி-80,60 சப்போட்டா-80,        இமாம் பசந்த்-120  மல்கோவா-100, கல்லாமை-50,40
-----------------------
நிர்வாக அலுவலர்,
மகாராஜ நகர் உழவர் சந்தை,
பாளையங்கோட்டை.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)