பண மதிப்பு மீண்டும் வரப்போகிறதா?

123
By -
0


பண மதிப்பிழப்பு மீண்டும் வரப்போகிறதா?

மக்கள் குழப்பம்.

குறையும் ₹500 நோட்டுகள் புழக்கம்

ATM மையங்களில் ₹100, 200 நோட்டுகள் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அண்மையில் உத்தரவிட்டது.

இதனையொட்டி, நாடு முழுவதும் 73% ATM மையங்களில் ₹100, 200 நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிதான். 

ஆனால், ₹500 நோட்டுகளின் புழக்கம் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)