"கைலாசா ஆஸ்திரேலியா அருகில் உள்ளது"
மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய அனுமதி கோரி நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி
"மனுதாரர் (நித்தியானந்தா) எங்கே இருக்கிறார்? கைலாசா
எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது? பாஸ்போர்ட் விசா உள்ளதா?"
நித்தியானந்தா ஆஸ்திரேலியா அருகில் உள்ள USK (யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா) என்ற தனி நாட்டில் இருப்பதாகவும் அதற்கு ஐ.நா அங்கீகாரம் இருப்பதாகவும் நித்தியானந்தா சார்பில் அவரது சீடர் பதில்.
கருத்துரையிடுக
0கருத்துகள்