அணைகளின் நிலவரம்

123
By -
0


நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம்
 (05-06-2025)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 125.75 அடி
நீர் வரத்து : 1169.60 கன அடி
வெளியேற்றம் : 800 கன அடி

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி 
நீர் இருப்பு : 138.25 அடி 
நீர்வரத்து :  NIL
வெளியேற்றம் :  NIL

மணிமுத்தாறு :
 உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 92.65  அடி 
நீர் வரத்து : 140 கனஅடி 
வெளியேற்றம் : 45 கன அடி
 
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 12.25 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL

நம்பியாறு: 
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.12  அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி 
நீர் இருப்பு: 51.25 அடி
நீர்வரத்து:  23 கன அடி
வெளியேற்றம்: 23 கன அடி

மழை அளவு :
பாபநாசம் :
4 மி.மீ
சேர்வலாறு :
3 மி.மீ
கன்னடியான் :
4.80 மி.மீ
மாஞ்சோலை :
3 மி.மீ
காக்காச்சி :
5 மி.மீ
நாலுமுக்கு :
9 மி.மீ
ஊத்து :
6 மி.மீ
அம்பாசமுத்திரம்:
6 மி.மீ
சேரன்மகாதேவி :
3 மி.மீ


தென்காசி மாவட்ட  அணைகளின் நீர்மட்டம்
 (05-06-2025)

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 74
அடி
நீர் வரத்து : 60 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி                    

ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி 
நீர் இருப்பு : 78 அடி
நீர்வரத்து : 50 கன அடி
வெளியேற்றம் : 50 கன அடி

கருப்பா நதி : 
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 65.60 அடி 
நீர் வரத்து : 33 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி 
நீர் வரத்து:  17 கன அடி
வெளியேற்றம்: 17 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 102.50 அடி
நீர் வரத்து : 12 கன அடி
நீர் வெளியேற்றம்: 5 கன அடி

மழை அளவு :
குண்டாறு :
2.20 மி.மீ

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)