திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:- 05.06.2025 கிழமை: வியாழன்
காய்கறிகள்
1.தக்காளி -25,23
2.கத்தரிக்காய் -வெள்ளை-72,70 கீரி-45,40 வைலட் /சிகப்பு வரி-45,40
3.வெண்டைக்காய்- 55,52
4.புடலை-46,36
5.சுரை-18
6.பீர்க்கு-40, நாடு-30
7.பூசணி-18
8.தடியங்காய்-10
9.அவரை பெல்ட்-140,135
10.கொத்தவரை-34
11.பாகல்-பெரியது-55 சிறியது-50 மிதிபாகல்-80
12.பச்சைமிளகாய்-56,48
13.முருங்கைக்காய்-72
14.பெரிய வெங்காயம்- பெரியது-27,25 சிறியது -23,20
15.சின்ன வெங்காயம்-ஜண்டா- 75,70, பட்டறை-66,60,55
16.காராமணி-36
17.கோவக்காய்- குச்சி -55 வரி-50
18.தேங்காய்-பெரியது- 67 நடுத்தரம்-65 சிறியது-64
19.வாழைக்காய்-20
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-20,18,15
23.கீரைகள்(கட்டு)-15
24.மல்லி இலை -60
25.புதினா - 50
26.கறிவேப்பிலை- 30
27.வெள்ளரிசாம்பார்-18 நாடு-20 சாலட்- 45,40 நைஸ்குக்கும்பர்- 75,70
28.இஞ்சிபுதியது-50,48
29.மாங்காய்-நாடு- 20 கல்லாமை- 24
30.நார்த்தங்காய்-30
31.முள்ளங்கி-25,20
32.ரிங்பீன்ஸ்-120,115
33.உருளைக்கிழங்கு- ஆக்ரா - 32,30
34.கேரட் -ஊட்டி-54 பொடிகேரட்- 30
35.சௌசௌ-34
36.முட்டைக்கோஸ்- 20,18 37.பீட்ரூட்-உடுமலை -42 கம்பம் -40 ஊட்டி -45
38.காலிபிளவர்-60,56
39.குடமிளகாய்-80,70
40.பஜ்ஜிமிளகாய்-80,75
41.வெள்ளைபூண்டு நாடு-150,140,120,சீடு- 180,160, இமாச்சல பூடு-200,180
42.கருணைக்கிழங்கு -130,120
43.சேம்பு- பெரியது- 60 நாடு-30
44.சேனைக்கிழங்கு- பெரியது-60சிறியது-55
45.சீனிக்கிழங்கு-30,25
46.சிறு கிழங்கு-
47.மரவள்ளிகிழங்கு -35
48.நூல்கோல் -
49.பச்சை பட்டாணி -240,220
50.பட்டர்பீன்ஸ்-மினி-120,100 பெரியது-180,160
51.சோயா பீன்ஸ்- 170,160
---------------
பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-100,90 ஏலக்கி-90 மட்டி-80 நேந்திரன்-90 பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60
கோழிகூடு-60, நாடு-60,பச்சை-70
2.எலுமிச்சை-பழம்-50,40
3.ஆப்பிள்-240,220,200
4.அன்னாசி-70,60
5.மாதுளை- 200,180
6.கொய்யா-சிவப்பு-80 வெள்ளை-60
7.சப்போட்டா-50, 40.
8.பப்பாளி-40,35
9.நெல்லிக்காய்-40,30
10.திராட்சை பன்னீர் -100, பச்சை-120
11.சாத்துக்குடி- 80,70
12.கிர்ணிபழம்-40
13.ஆரஞ்சு மால்டா/கமலம்-120
14.தர்பூசணி-20,15
15.மாம்பழம் -செந்தூரம்-80,70 பங்கனப்பள்ளி-80,60 சப்போட்டா-80, இமாம் பசந்த்-140,130 மல்கோவா-120, கல்லாமை-50,40
-----------------------
நிர்வாக அலுவலர்,
மகாராஜ நகர் உழவர் சந்தை,
பாளையங்கோட்டை.
கருத்துரையிடுக
0கருத்துகள்