• Home
  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Contact
Friday, November 20, 2026
  • Login
  • Register
No Result
View All Result
Theechudar
  • Home
    வயல்வெளியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

    வயல்வெளியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

    கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

    கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

    தமிழ்நாடு நாள்’ விவகாரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தவெக (TVK)!

    தமிழ்நாடு நாள்’ விவகாரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தவெக (TVK)!

    தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு ? பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

    தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு ? பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

    சங்கராபுரம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து – இளைஞர் பலி; 14 வயது சிறுவன் காயம்!

    சங்கராபுரம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து – இளைஞர் பலி; 14 வயது சிறுவன் காயம்!

    Tamil

    Tamil OTT releases இந்த வார ஓடிடி OTT வெளியீடுகள்: டிடிடோரதி , டிடி , மோவானா, சுமோ,

    Gold rate today தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ₹1,400 சரிவு — இன்றைய விலை நிலவரம்

    Gold rate today தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ₹1,400 சரிவு — இன்றைய விலை நிலவரம்

    neha bora நேஹா போராவிடம் தனிநபர் ஜாமீன் மனு தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும்

    neha bora நேஹா போராவிடம் தனிநபர் ஜாமீன் மனு தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும்

    புயல் எச்சரிக்கை ! வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு அக்.26-ல் ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற வாய்ப்பு !

    புயல் எச்சரிக்கை ! வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு அக்.26-ல் ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற வாய்ப்பு !

  • செய்திகள்
    • தமிழகம்
    • மாநிலம்
    • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • Lifestyle
    • கல்வி
  • குற்றம்
  • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • ஆன்மீகம்
    • ஆரோக்கியம்
      • சட்டம்
      • சமையல்
        • வணிகம்
          • வரலாறு
            • வானிலை

Home Lifestyle

2 முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய 48,954 பேர்: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு

by Anubavasthan
July 28, 2025
in Lifestyle, கல்வி, செய்திகள், தமிழகம், வேலைவாய்ப்பு
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2 முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய 48,954 பேர்: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு

2 முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய 48,954 பேர்: மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரு முறைக்கு மேல், நீட் தேர்வு எழுதிய, 48,954 மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 11,063 எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில், 2025 – 26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கு, 72,473 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்த, 25 பேர் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தகுதி பெற்ற, 72,194 மாணவர்களின் தரவரிசை பட்டியலை, சென்னையில் நேற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.

முதலிடம்

இதில், அரசு ஒதுக்கீட்டில் நீட் தேர்வில், 665 மதிப்பெண் பெற்ற திருநெல்வேலியை சேர்ந்த சூர்யநாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல, 655 மதிப்பெண் பெற்ற சேலத்தை சேர்ந்த அபினீத் நாகராஜ்; 653 மதிப்பெண் பெற்ற திருப்பூரை சேர்ந்த ஹிருத்திக் விஜயராஜா ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதில், முதல் 10 இடங்களில், மாணவர்கள் ஒன்பது பேர் தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தகுதி நீக்கம்

மேலும், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், 572 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த திருமூர்த்தி; 563 மதிப்பெண் பெற்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த சதீஷ்குமார்; 551 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதுமிதா ஆகியோர், முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

மேலும், கடந்தாண்டுகளில், நீட் தேர்வு எழுதி, மதிப்பெண் குறைவால் கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காமல் போனவர்கள், இந்தாண்டும் நீட் தேர்வு எழுதினர். அதன்படி, இருமுறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய, 48,954 மாணவர்கள், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

பிறப்பு, இருப்பிட சான்றிதழ், உறவு முறை சான்றிதழ் உள்ளிட்டவை போலியாக அளித்த, 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஒரு தனியார் மருத்துவ கல்லுாரியில், 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடங்கள் குறையவில்லை.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரும், 30ம் தேதி துவங்கும். இந்தாண்டு 60, 67 வயதானவர்களும் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தரவரிசை பட்டியலில், அவர்கள் தகுதி பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Views: 516
Tags: கவுன்சிலிங்தேர்வுநீட்பங்கேற்கமருத்துவவாய்ப்பு
Anubavasthan

Anubavasthan

Next Post

உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:-29.07.2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

இந்தியாவில் ₹10,000-க்கு கீழ் Smartphone சந்தைக்கு சிக்கல்!

இந்தியாவில் ₹10,000-க்கு கீழ் Smartphone சந்தைக்கு சிக்கல்!

3 months ago
மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ. 2,500-ஆக உயர்வு ! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ. 2,500-ஆக உயர்வு ! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

4 months ago

Popular News

    Connect with us

    Newsletter

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
    SUBSCRIBE

    Theechudar News

    தீச்சுடர்

    இது மக்களின் மனசாட்சி

    Site Links

    • Register
    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

    About Us

    We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
    • செய்திகள்
      • தமிழகம்
      • மாநிலம்
      • உலகம்
    • அரசியல்
    • சினிமா
    • விளையாட்டு
    • Lifestyle
      • கல்வி
    • குற்றம்
    • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
    • ஆன்மீகம்
      • ஆரோக்கியம்
        • சட்டம்
        • சமையல்

    © 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password? Sign Up

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In