
திருவள்ளூர் அருகே 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது
திருவள்ளூர் அருகே 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை திருவள்ளூர் அருகே 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைதுசெய்யப்பட்ட வழக்கில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது
சிசிடிவி பதிவில் இருந்த அதே உடையில் சூலூர்பேட்டையில் சுற்றித்திரிந்த போது கைது
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கைதானவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என தகவல்
20 தனிப்படைகள் அமைத்து தேடிவந்த நிலையில் 13 ஆவது நாளில் காவல்துறை கைது செய்தனர்





