
ஆகஸ்ட் 16 கும்பாபிசேகம் காணும் திருப்பதி ஏழுமலையானுக்கு
தங்ககாசு மாலை …
தங்கம் விலை : Rs.8,11,51,568.00
லேபர் சார்ஜ். : Rs.27,49,930.00
மொத்தம். : Rs.8,39014798.00
மொத்த எடை 28.645.100 கிலோ
தங்ககாசுகள் மொத்த எண்ணிக்கை 1008
தங்ககாசுமாலை ஆரம் ஐந்து வரிசைகள் கொண்டது
ஆரம் 1: 184 தங்ககாசுகள்
ஆரம் 2 : 192 தங்ககாசுகள்
ஆரம் 3 : 201தங்க காசுகள்
ஆரம் 4. : 212தங்ககாசுகள்
ஆரம் 5 : 219 தங்ககாசுகள்
காணிக்கை அளித்தவர் விஜயவாடாவை சார்ந்த தொழில் அதிபர் மன் தென இராமலிங்க ராஜு
GRT ஜிவல்லரி செய்துகொடுத்துள்ளது.





